karnataka தில்லியாக மாறுமா பெங்களூரு? வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்... நமது நிருபர் மார்ச் 24, 2021 கர்நாடக கிராமங்களில் இருக்கும் விவசாயிகளை டிராக்டர்களில் திரட்டி பெங்களூரு எல் லையை முற்றுகையிடுவோம்.....